அரபு கட்சிகள் ஆதரவுடன் ஐசன்கோட் ஆட்சி: இஸ்ரேல் குடிமக்கள் மாற்றத்தை தேர்ந்தெடுத்தனர்
06 Nov, 2026
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழரசுக் கட்சி பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் -இறுதி முடிவு
தமிழரசுக் கட்சி- 127,185 – 53.25% – 3 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 38,477- 16.11% -1 ஆசனம்
ஐதேக – 32,359 -13,55% – 1 ஆசனம்
ஐ.ம.சு.மு. – 32,232 – 5.38%
பட்டிருப்பு தொகுதி – மட்டக்களப்பு மாவட்டம்
தமிழரசுக் கட்சி- 35,535 – 71.91%
ஐதேக – 7,937 – 16.06%
ஐ.ம.சு.மு. – 3,276 – 6.63%
மட்டக்களப்பு தொகுதி – மட்டக்களப்பு மாவட்டம்
தமிழரசுக் கட்சி- 56,876 – 49.52%
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27,869 – 24.26% ஐ.ம.சு.மு. – 20,258 -17.64% ஐதேக – 6,179 5.38% கல்குடா தொகுதி – மட்டக்களப்பு மாவட்டம் தமிழரசுக் கட்சி- 28,718 – 44.10% ஐதேக – 17,142 – 26.33% ஐ.ம.சு.மு. – 7,990 – 12.27%
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!