news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மண்ணெண்ணெய் விலை 253 ரூபாவால் அதிகரிப்பு

22 Aug, 2022
இன்று (21) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340 ரூபா என இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!