மதுபானசாலைகளுக்கு பூட்டு
நாடளாவிய ரீதியில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மூடப்படும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!