திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
ஆனால் உண்மையில் ராஜன் கில்லுக்கு 25 வயதில் நீலம் என்கிற மகள், 19 வயதில் ஜாஸ்மின் என்கிற மகள் என தோளுக்கு மேல் வளர்ந்த 2 மகள்கள் இருக்கிறார்கள்.
எனினும் ராஜன் கில், தன் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பார்த்தால் அவர் தனது மகள்களுக்கு சகோதரி போல் இருப்பதாகவும் பலர் கூறியுள்ளனர்.
இதனாலேயே, தானே எப்போது கடைக்கு சென்றாலும் தன்னிடம் கடைக்காரர்கள் அடையாள அட்டை கேட்பதால் அடையாள அட்டையையும் உடன் கொண்டு செல்வதாக குறிப்பிடுகிறார் ராஜன் கில்.
ராஜன் கில்லின் கணவர் ஹர்ப்ரீத், ராஜன் கில்லை விட பத்து வயது இளையவர். ஆனால் புகைப்படத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை.
பலரும் தன் மகள்களிடம், “இது உங்கள் அக்காவா?” என்று கேட்டு கேலி செய்வதாகவும், ஆனால் தான் அதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வதாகவும், இத்தனைக்கும் எந்த வித செயற்கை அறுவை சிகிச்சையும் உடலில் செய்து கொள்ளவில்லை என்றும் ராஜன் கில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!