news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி விபத்து ; போத்தல்களை எடுக்க முண்டியடித்த மதுப்பிரியர்கள் !

19 Mar, 2025
அவிசாவளை - இரத்தினபுரி வீதியில் எஹலியகொட பிரதேசத்தில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது பார ஊர்தியில் ஏற்றிச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் வீதியில் சிதறியுள்ளன. இவ்வாறு வீதியில் சிதறிய மதுபான போத்தல்களை மதுப்பிரியர்கள் எடுத்துச் செல்லும் காட்சிகள் புகைப்படங்களில் வெளியாகியுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!