தேர்தல் முடிந்ததும் ஈரானைத் தாக்குங்கள் - ட்ரம்புடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் பேச்சு!
02 Nov, 2026
கார்டெலியா மூன் [Cordelia Moon] எனப்படும் பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் படகை மோதவைத்து ஹவுதிக்கள் வெடிக்கச்செய்துள்ளனர். ஏமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான ஹுதைதா [Hodeidah] வில் இருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது.লোহিত সাগরে বৃটিশ জাহাজ কোরডেলিয়া মুনে হুথি বিদ্রোহীদের হামলা! pic.twitter.com/Bzgpx3xXez
— DOAM বাংলা (@doamuslimsbn2) October 4, 2024
2024 மேலும் கார்டெலியா மூன் கப்பல் மீது 8 பாலிஸ்டிக் மிசைல்களை ஏவியும், டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தினோம் என்று கூறியுள்ள ஹவுதிக்கள் கப்பல் தீப்பற்றி எரியும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.Big Breaking : #Houti आतंकवादियों ने ड्रोन शिप का इस्तेमाल करते हुए ब्रिटिश जहाज़ के परखच्चे उड़ा दिए, कैमरे पर कैद हुआ नज़ारा pic.twitter.com/aZRRa8jdCd
— Nitin Shukla 🇮🇳 (@nshuklain) October 4, 2024
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!