news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மத்திய வங்கியால் ஒரே நாளில் அதிகபட்ச தொகை அச்சிடப்பட்டு வெளியீடு

07 Apr, 2022
இலங்கை மத்திய வங்கியால் இன்று  புதன்கிழமை 119.08 பில்லியன் ரூபாவை அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இந்த ஆண்டில் (2022) இலங்கை நிதிச் சந்தையில் சேர்க்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 432.76 பில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!