news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மத்ரஸா மாணவன் மரணம்; மேலும் நால்வர் கைது

10 Dec, 2023
சாய்ந்தமருது குர்ஆன் மதிராஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் ஜனாஸா தொடர்பாக மதராஸாவின் நிர்வாகியான மீரா சாய்வு முஹமட் ஜனாஸ் என்பவர் சாய்ந்தமருது பொலிஸாரினால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார். ​இதனைத்​தொடர்ந்து வௌ்ளிக்கிழமை (08) சாய்ந்தமருது பொலிஸார் மற்றும் அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸார் மதிராஸாவில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் சிசிடி கேமரா பொருத்துநர் என பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சிசிடி கேமரா பொருத்துநர் மற்றும் 4 இளைஞர்களை கைது செய்துள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!