news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மனைவிகளுடன் சைக்கிள் ஓட்டப்போட்டியில் களமிறங்கிய கணவர்கள்!- வீடியோ

18 Apr, 2024
மனைவிகளுடன் இணைந்து கணவர்கள் கலந்துக்கொண்ட சைக்கிள் ஓட்டப்போட்டி ஒன்று புத்தாண்டில் இடம்பெற்றுள்ளது. இந்தப்போட்டி அநூரதபுரம் பகுதியில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு நிகழ்வில் நடத்தப்பட்டுள்ளது. இந்த காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!