எனவே, கஷ்டத்தை போக்க பணம் ஈட்டும் கடைசி முயற்சியாக, தினமும் இரவு 10 மணிக்கும் அதிகாலை 4 மணிக்கும் இடையிலான காலப்பகுதியில் உடலுறவு கொள்வதற்காக தனது மனைவியை மஸிகாட்டியிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளார்.
அதற்கு பதிலாக, உணவு பொருட்கள், மதுபானம் மற்றும் குழந்தைகளுக்காக பாடசாலை கட்டணம் என்பவற்றை மஸிகாட்டியிடமிருந்து கோரியுள்ளார். அவரும் அதற்கு இணங்கியுள்ளார்.
எனினும், சில காலத்தின் பின்னர் இந்த ஏற்பாடுகளிலிருந்து பின்வாங்கிய கபண்டாவின் மனைவி, தான் நிரந்தரமாக மஸிகாட்டியுடன் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார்.
தனது பழைய கணவரை விட புதிய துணையிடம் அதிக அன்பு கிடைப்பதாக கராகன்டா எனும் தொலைகாட்சி அலைவரிசையிடம் கபண்டாவின் மனைவி தபாட்ஸ்வா தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் 1,000 ட்ரோன்கள்.. ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்.. தீப்பிடித்த எண்ணெய் கிடங்குகள்!!
18 Oct, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!