news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு கணவன் உயிர்மாய்ப்பு - பொத்துவில் பகுதியில் சம்பவம்

13 Mar, 2024
தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்துவிட்டு கணவன் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் பொத்துவில் பகுதியில் உள்ள விடுதியொன்றின் அறையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!