மனைவி உட்பட 20 பெண்களின் பிறப்புறுப்புகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த மனிதர்( வீடியோ இணைப்பு)
ஆப்பிரிக்காவில் மனைவி உட்பட பல்வேறு பெண்களின் பிறப்புறுப்புகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த மனிதரை பொலிசார் கைது செய்தனர்.
தெற்கு ஆப்பிரிக்காவின் புளூம்ஃபொண்டெயின் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் பெட்ரிக்ஷன் (Peter Frederiksen). இவர் சொந்தமாக துப்பாக்கி கடையை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி தனது கணவர் மயக்க மருந்து கொடுத்து தனக்கு பிறப்புறுப்பு அகற்றும் சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்று பொலிஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து பீட்டரை பொலிசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது குளிர்சாதன பெட்டியில் பெண் பிறப்புறுப்புகள் 20 எண்ணிக்கையில் இருந்துள்ளது.
மேலும் பிறப்புறுப்பு அகற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளும் கருவிகளும் கைப்பற்றப்பட்டன. இதனை பார்த்த பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!