கெசல்கமு ஆற்றில் விழுந்து 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!
02 Nov, 2026
அதே வேளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் உடனடியாக வவுனியாவிலிருந்து தீயணைப்பு வாகனத்தை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் பயன் தரும் அதிகளவான பனை மரங்கள் தீயில் எரிந்துள்ளது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்ப இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!