news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மன்னார் துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் உயிரிழப்பு

16 Jan, 2025
மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (16) காலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது, இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் இருவர் மரணமடைந்துள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!