news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மன்னார் நகர சபைக்கான முடிவுகள்!

06 May, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மன்னார் மாவட்டம் மன்னார் நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. மன்னார் நகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 2,255 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,123 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,943 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1,807 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!