மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026
புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியை பிறப்பிடமாகவும், யாழ். கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் அவர்கள் 08-01-2016 வெள்ளக்கிழமை அன்று காலமானார்.
அண்ணார் காலம்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை பூபதி தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரரும்,
காலம் சென்ற சிவநாமம் சறோஜினிதேவி அவர்களின் அனபு மருமகனும். காலம் சென்ற தர்மலிங்கம் நல்லம்மாவின் பேரனும், பாஸ்கரன்(மோகன்) சுவிஸ், காலம்சென்ற சுதாகரன் (கனடா), மனோகரன் (கனடா), கிருஸ்ணகரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
பாஸ்கரன் சுவிஸ் தொலை பேசி- 004121 647 33 16 கரன்-லண்டன் தொலைபேசி -00441895252912 மனோ-கனடா தொலைபேசி -0014168044126 சிவநாமம் சறோஜினிதேவி தொலைபேசி -0041 315350392
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!