news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மர்மமாக உயிரிழந்த 07 வயது சிறுவன் – தீவர விசாரணையில் பொலிஸார்

01 Aug, 2020
கலேவெல பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 08 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!