ஒரே நேரத்தில் 1,000 ட்ரோன்கள்.. ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்.. தீப்பிடித்த எண்ணெய் கிடங்குகள்!!
18 Oct, 2026
அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த நவநாகரிக கண்காட்சி ஏற்பாட்டு நிறுவனமொன்றால் நடத்தப்பட்ட நவநாகரிக கண்காட்சியில் யுவதிகள் மலசலகூடத்தில் பயன்படுத்தப்படும் கடதாசிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட கண்ணைக் கவரும் அலங்கார மணப்பெண் ஆடை களை அணிந்து வலம் வந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
11 ஆவது வருடாந்த மலி வான மலசலகூட கடதாசியாலான மணப்பெண் ஆடைகளுக்கான போட்டி நிகழ்ச்சியிலேயே யுவதிகளின் இந்த அலங்கார அணிவகுப்பு இடம்பெற்றது.
மலசலகூட கடதாசிச் சுருள்கள், ஒட்டுப் பசை, நாடாக்கள் மற்றும் நூல்கள் என்பவற்றைப் பயன்படுத்தி இந்த மணப்பெண் ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.



கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!