மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026
யாழ்ப்பாண மத்திய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக போராட்டம் நடத்திய இப்பேரணியை மாண்புமிகு மலையக மக்கள் மற்றும் யாழ். சிவில் சமூகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
மலையகம் 200ஐ முன்னிட்டு 'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 28) தலைமன்னாரில் அமைக்கப்பட்டிருந்த 'மலையகம் 200' நினைவுத்தூபிக்கு மரியாதை செலுத்தப்பட்டதோடு ஆரம்பமாகி ஏழாம் நாளாக இன்று அந்த பேரணியின் நடைபயணம் தொடர்கிறது.
'மலையகம் 200' எழுச்சிப் பேரணி இன்றைய தினம் மடு சந்தியில் இருந்து ஆரம்பமாகி செட்டிக்குளம் நோக்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!