மழையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் பெரும் அவதி- (வீடியோ இணைப்பு)
பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 02 லட்சத்து 7582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தகவல்
மட்டக்களப்பில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக சித்தாண்டியிலுள்ள 3 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!