மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026
இந்நிலையில் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 336 பேர் வெள்ள அனத்ததினால் பாதிப்புற்றுள்ளதாகவும், வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ள குடும்பங்கள் அருகிலுள்ள நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளதாகவும். போரதீவுப் பற்றுப்பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அப்பகுதியிலுள்ள சிறிய குளங்கள் நிரம்பியுள்ள இந்நிலையில் பெரிய குளங்களாகவுள்ள நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 31அடியும் தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் 17அடி 3அங்குலமும், உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 31அடி 8அங்குலமும் உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 15அடி 7அங்குலமும் கட்டுமுறிவுக்குளத்தின் நீர் மட்டம் 16அடி 11அங்குமும் வெலிக்காக் கண்டிய குளத்தின் நீர்மட்டம 15அடி 5அங்குலமுமதாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பெறுப்பான நீர்ப்பாசனப் பெறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை 2023.12.21 ஆம் திகதி காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாவட்டத்தில் ஆகக்கூடியதாக உறுகாமம் பகுதியில் 34.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!