news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மஹரகமையில் நடுவீதியில் மாணவிக்கு நடந்த கொடுமை (சி.சி. டிவி காணொளி)

17 Nov, 2015
 

நாடுபூராகவும் இடம்பெறும் குற்றச்சம்பவங்களை சி.சி கமெராக்கள் காட்டிக்கொடுத்து விடுகின்றன. அந்த வகையில்... இக்காணொளிகளின் உதவியுடன் , தங்கச் சங்கிலிகளை பறித்து வந்த கும்பலொன்று பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. குறித்த கும்பல் பல்வேறு இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அக்கும்பல் மஹரகமையில் பல்கலைக்கழக மாணவியொருவரிடம் மாலைப் பறிப்பில் ஈடுபட்ட காணொளி இதோ…

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!