news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மஹரகம விபச்சார விடுதி: ரகசிய கெமெராவின் ஊடாக வெளிப்படுத்திய சி.ஐ.ஏ (காணொளி)

11 Nov, 2015

நாட்டில் மறைமுகமாக நடைபெறும் குற்றங்கள் பலவற்றை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி வரும் ஹிரு டிவி இன் சி.ஐ.ஏ. செய்தித் தொகுப்பு மஹரகமவில் இடம்பெற்றுவந்த விபச்சார விடுதியை வெளிச்சமிட்டுக்காட்டியிருந்தது.

இதனையடுத்து பொலிஸார் நட த்திய சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த பலர் கைதுசெய்யப்பட்டனர்.

வீடொன்றில் இடம்பெற்ற விபச்சார நடவடிக்கை ரகசிய கமெராவின் ஊடாக படம் பிடிக்கப்பட்டிருந்தது

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!