மஹிந்தா, பசில் நாட்டை விட்டு வெளியேற இடைக்கால தடை - இலங்கை உச்ச நீதிமன்றம்
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது இளைய சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி ஜூலை 28ஆம் தேதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!