யாரென தெரிகிறதா?: இவள் யாரென தெரிகிறதா?
16 Oct, 2026
மாத்தளை நாவுல பிரதேசத்தில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் சற்று குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த அமைச்சர் நந்தி மித்திர உரையாற்ற வந்த போதிலேயே கூச்சல் , குழப்பம் ஏற்பட்ட து. மக்களை அமைதியாக இருக்கும்படி மஹிந்த ராஜபக்ஷ கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
நடந்ததை நீங்களே பாருங்கள்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!