உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
அந்த போட்டோ திடீரென சோஷியல் மீடியாவில் பரவிட்டது. மாணவர்கள்: இதை பார்த்த அந்த மாணவியின் உறவினர்களும், மாணவியின் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் அதிர்ச்சியும் கொதிப்பும் அடைந்தனர்..
ஆத்திரமடைந்து நேற்று மாலையே ஸ்கூலுக்கு சென்றுள்ளனர். அங்கு தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி, அவரது ஆடைகளை கிழித்தெறிந்தனர்..
அவரது ரூமிலிருந்து அவரை ஜட்டியுடன் வெளியே இழுத்து வந்தனர்.. பள்ளி வளாகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரம்வரை அவரை தாக்கிக்கொண்ட சென்றார்கள்.
அதற்குள் தகவலறிந்து விருத்தாசலம் போலீசார் வந்துவிட்டனர்.. தலைமை ஆசிரியரை மீட்டு பொதுமக்களிடமிருந்து மீட்டு, பள்ளி வளாகத்திற்குள் கொண்டு சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோதே, உறவினர்களும், இளைஞர்களும் ஆவேசம் குறையாமல், விருத்தாசலம் - எருமனூர் சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமையாசிரியரை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். தாசில்தார்: இதற்கு பிறகு, தாசில்தார் உதயகுமார், விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோர், பொதுமக்களிடம் சமாதானம் பேசி, இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி முடிவெடுப்பதாக உறுதி தந்தார்கள்..
அதற்கு பிறகே, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கு பிறகு தலைமை ஆசிரியர் எடில் பெர்ட் பெலிக்ஸை, போலீசார் விருத்தாசலம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!