இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
அதேபோன்று, ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரவி மோகன் மாதம் 40 லட்ச ரூபாய் தனதுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 12-ஆம் தேதிக்கு சென்னை 3-வது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி ஒத்திவைத்தார்.
முன்னதாக ரவி மோகனும் தானும் பிரிவதற்கு 3-வது நபரே காரணம் என ஆர்த்தி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், உரிய உத்தரவு வரும் வரை அவரது மனைவியாகவே தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!