news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மாந்தை கிழக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி

06 May, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சி – 1,364 (4 இடங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி – 990 (3 இடங்கள்) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 808 (2 ஆசனங்கள்) தேசிய மக்கள் சக்தி - 607 (2 இடங்கள்) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு – 500 (2 ஆசனங்கள்)

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!