மாலம்பேயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக மீட்பு!
மாலம்பே – கஹன்தொட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் தாய் (35), மகன் (10), மகள் (09) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் குடும்பத்தலைவரான தந்தையும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!