news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மாவிலாறு பகுதியில் வெள்ளம் - இதுவரை 231 பேரை ஹெலிகொப்டர் மூலம் மீட்ட இலங்கை விமானப்படை

30 Nov, 2025
இதுவரை மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 231 பேரினை இலங்கை விமானப்படையினர் மீட்டுள்ளனர். இன்று (30) மாவிலாறு பகுதியில் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்ட விமானப்படையின் பெல்-412 ஹெலிகொப்டர் மற்றும் எம்ஐ-17 ஹெலிகொப்டர் மூலம் இதுவரை வெள்ளப்பெருக்கில் சிக்கிய 231 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!