news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மாவையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

31 Jan, 2025
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) இறுதி அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜய் செய்த நிலையிலேயே மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!