news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மினுவங்கொட துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!

06 Oct, 2022
மினுவங்கொட - கமங்கெதர பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!