news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மின்கட்டண விவகாரம் - மகிந்தவின் வீட்டிற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது

08 Nov, 2023
மின்கட்டணங்களை செலுத்தாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயராம இல்லத்தின் மினிவிநியோகம் நே;று துண்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின்றன. நேற்று மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது எனினும் பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!