news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மின் கம்பி வீழ்ந்து இராணுவ வீரர்கள் மூவர் பலி - (அதிர்ச்சி படங்கள், வீடியோ)

03 Nov, 2015

வேன் ஒன்றின் மீது, அதிக வலுவைக் கொண்ட மின்சார கம்பி வீழ்ந்ததில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் காலி கிந்தோட்டையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 119576_DSC00698 அம்பலங்கொடை வாகன சாரதி பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான வேன் ஒன்றின் மீதே இம்மின்கம்பி வீழ்ந்துள்ளதோடு, இதன்போது அதிலிருந்த, புஸ்ஸ இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மூவரும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். electricity-wire-4 இதன்போது, காயமடைந்த மேலும் நால்வர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். electricity-wire-111988746_1642635496024301_4579791309592879165_n11988746_1642635496024301_4579791309592879165_n12195892_1642635526024298_2301934687097284252_n12196324_1642635549357629_3862605037574605038_n12195815_1642635586024292_7894917409013697323_n 12190912_1642635619357622_1111965542880202372_n

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!