தில்லி சிறுமிக்கு நடந்த கொடூரம்! பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்! காட்டிக்கொடுத்த தடயம்!
19 Sep, 2026
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று (05) ‘மிஸ் இன்டர்நேஷனல்’ அழகிப்போட்டி இடம்பெற்றது.
இதில், வெனிசுலா நாட்டின் எடிமர் மார்டினெஜ் Miss Venezuela, Edymar Martinez, (நடுவில்) பட்டம் வென்றார். 2 ஆவது இடத்தை ஹோண்டுராஸ் நாட்டு அழகி ஜெனீபர் வாலேயும் 3 ஆவது இடத்தை கென்யா அழகி யூனைஸ் ஆன்யாங்கோவும் பிடித்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!