news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மீன் பிடித்த இளைஞர் சேற்றில் சிக்கி மரணம் புத்தூர் கடல்நீரேரியில் சம்பவம்

24 Dec, 2025
யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதி யில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த கமலநா தன் சாரூஜன் (வயது 25) என்ற இளை ஞனே உயிரிழந்துள்ளார். நேற்று  ன்தினம் செவ்வாய்க்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் திடீரென சேற்றில் புதைந்து காணாமல் போயுள்ளார். அதனை அவதானித்தவர் கள் கடல்நீரேரியில் இறங்கி இளைஞனை தேடிய நிலை மோடியின்யில், நீண்ட போராட்டத்தின் பின் இளைஞன் சடல மாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸா ருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணையை  முன்னெடுத்துள்ளதுடன்  சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி வைத்திய சாலையில் ஒப்படைத்ள்ளனா்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!