பொதுப்போக்குவரத்து வாகனங்களில் முகக்கவசம் அணிவது இங்கிலாந்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஸ்காப் மற்றும் ஏனைய துணைகளை பயன்படுத்துமாறு. அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிலர் உள்ளாடைகளைக் கூட முகக்கவசங்களுக்கு மாற்றீடாக பயன்படுத்துகின்றனர். சில மாதங்களுக்கு முன்பாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், சாப்பாடு பொதிசெய்யப்படும் பெட்டியை முகக்கவசமாக அணிந்தமை சமூகவலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!