இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?
27 Oct, 2026
மேலும், ஊரடங்கு சமயம் என்பதால் நேரில் வரமுடியாது என்று கூறி தன்னுடைய புகைப்படங்களையே மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளார்.
இதனிடையே, எஸ்.பி.பி. கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்ந்தார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் சிலைகளை அவருக்கு காட்ட வேண்டும் என ராஜ்குமார் இருந்ததாக கூறப்படுகிறது.
எஸ்.பி.பி. எதனையும் முன்னரே யோசித்து செயல்படக் கூடியவர் என்ற ஒரு பொதுவான கருத்து இருக்கும்பட்சத்தில், தனது சிலைக்குத் தானேஏற்பாடுகள் செய்துள்ள இச்செய்தியும் மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது இறப்பை முன்கூட்டியே அறிந்திருப்பாரோ என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!