உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
ஆர்.என். குல்கர்னி
அதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டதில், மைசூரு மாநகராட்சி விதிகளை மீறி கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டதாக அண்டை வீட்டாரிடம் கேள்வி எழுப்பியதால் குல்கர்னி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆர்.என். குல்கர்னியின் மருமகன் சஞ்சயா அங்காடி," எனது மாமனார் ஆர்.என்.குல்கர்னி-யின் பக்கத்து வீட்டுக்காரரான மாதப்பா கட்டடம் கட்டிவந்தார். சட்ட விதிகளை மீறி கட்டுமானத்தை தொடங்கினார்.
இதை எச்சரித்தும் அவர் கேட்காததால், எனது மாமனார் மாநகராட்சியில் புகார் அளித்து, உயர் நீதிமன்றத்தில் கட்டுமானப் பணிக்கு தடையும் வாங்கினார்.
இதற்கு முன் பலமுறை அவரின் மீது கொலை முயற்சி நடந்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி," ஐபிசி பிரிவுகள் 302 மற்றும் 34-ன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம்.
இந்த வழக்கில் சந்தேகப்படும்படியாக மாதப்பா மற்றும் அவரின் மகன்களை சஞ்சயா அங்காடி குறிப்பிட்டுள்ளதால், மூவரையும் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளோம்.
இது ஒரு கொலை வழக்கு. இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள சரியான காரணத்தை நிறுவ பல்வேறு கோணங்களில் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.
In Karnataka's Mysore, 83-year-old elderly man was kill€d in a road accident The victim was none other than former Intelligence Bureau (IB) officer RS Kulkarni The vehicle used for it did not have nameplate CCTV footage clearly shows it is a murder Investigation is needed! pic.twitter.com/tbRxj0Cxz6
— Mahesh Vikram Hegde 🇮🇳 (@mvmeet) November 6, 2022
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!