உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், திடுக்கிடும் தகவல் வெளிவந்து உள்ளது.
இதுபற்றி கபீர்தம் போலீஸ் சூப்பிரெண்டு லால் உமத் சிங் கூறும்போது, திருமண ஜோடியை கொலை செய்யும் நோக்கில் ஹோம் தியேட்டரில் வெடிகுண்டு ஒன்றை இணைத்து இருந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில், மணமகளின் முன்னாள் காதலர் ஈடுபட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, குற்றவாளியான சர்ஜூ மர்காம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சர்ஜூவுக்கு திருமணம் நடந்து விட்டது. பாலாகாட் மாவட்டத்தின் சாப்லா கிராமத்தில் வசித்து வருகிறார்.
அவருக்கும் ஹேமேந்திராவின் மனைவிக்கும் திருமணத்திற்கு முன்பு தொடர்பு இருந்து வந்து உள்ளது.
திருமணம் நிச்சயம் ஆனதும், சர்ஜூ உடனான தொடர்பை அவர் துண்டித்து விட்டார். இதனால், சர்ஜூ வருத்தத்தில் இருந்து உள்ளார்.
இதனை தொடர்ந்தே பிரபல நிறுவன ஹோம் தியேட்டர் ஒன்றை வாங்கி வெடிகுண்டு இணைத்து பரிசாக அளிக்கும் திட்டத்தினை நிறைவேற்றி உள்ளார்.
கல் உடைத்து, தூள் செய்யும் ஆலையில் பணியாற்றிய அனுபவம் கொண்டதுடன், ஆட்டோ மெக்கானிக்காகவும் சர்ஜூ பணியாற்றி வந்து உள்ளார்.
ஹேமேந்திராவின் மனைவிக்கும், சர்ஜூவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் உதவியுடன் குற்றவாளியை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்த சம்பவத்தில் மணமகள் உயிர் தப்பி விட்ட நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!