news@ilakkiyainfo.com

பிரிவுகள்

'முன்பே எச்சரிக்கப்பட்ட பேரழிவு' கொரோனா வைரஸ் பரவல் குறித்து 2019 செப்டம்பரிலேயே எச்சரிக்கப்பட்டது

29 Mar, 2020

'முன்பே எச்சரிக்கப்பட்ட பேரழிவு'

உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குனரும், நார்வே நாட்டின் முன்னாள் பிரதமருமான மருத்துவர் க்ரோ கார்லெம் பிரண்ட்லேண்ட் செப்டெம்பர் 2019இல் உலக சுகாதார நிறுவனம் - உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் மிகப்பெரிய அழிவை உண்டாக்கும் நோய் பரவல் குறித்து எச்சரிக்கப்பட்டது என்று பிபிசி ரேடியோ-4க்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

video-warga-china-berjatuhan-duduga-gegara-virus-corona''இப்போது நாம் எதிர்கொண்டுள்ளது முன்பே எச்சரிக்கப்பட்ட பேரழிவு,'' என்று அவர் கூறியுள்ளார்.

இதை எதிர்கொள்ள உலகின் தயார் நிலை மற்றும் தற்போதைய சூழல் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!