உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
இந்தக் காணொளி மும்பை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சியோன் மருத்துவமனையில் பதிவுசெய்யப்பட்டது என செய்திகள் வெளியிடப்பட்டது.மே 7ஆம் தேதியன்று பல இந்திய செய்தி ஊடகங்களில் அதிர்ச்சிக்குரிய ஒரு காணொளி வெளியானது. அந்த காணொளி சமூக ஊடகங்களிலும் வைரலானது.
அந்த காணொளி பலரின் இதயத்துடிப்பை நிறுத்தும் வகையில் இருந்தது. அந்தக் காணொளியில் அப்படி என்ன இருந்தது? அந்த காணொளியில் ஒரு மருத்துவமனையின் உட்பகுதி காட்டப்படுகிறது. அங்கு சுமார் 20 படுக்கைகள் இருக்கும். சில படுக்கைகளில் கருப்பு பாலிதீன் பையால் மூடப்பட்ட சடலங்கள் இருக்கின்றன. சில படுக்கைகளில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும் நோயாளிகள் படுத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் செயற்கை சுவாசம் அளிப்பதற்காக வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த விதமான பாதுகாப்பு உடையும் அணியாமல் சிலர் அங்கு நடந்து கொண்டிருந்தனர்.
வருங்காலத்தில் இவ்வாறு நிகழக்கூடாது என்பதற்காகவே இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உறவினர்கள் உயிரிழந்தவர்களின் சடலத்தை வாங்க மறுக்கின்றனர். இதனால் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்ற வழிமுறை இருக்க வேண்டும். உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் சடலங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார் பெட்னேகர்.
In Sion hospital..patients r sleeping next to dead bodies!!! This is the extreme..what kind of administration is this! Very very shameful!! @mybmc pic.twitter.com/NZmuiUMfSW
— nitesh rane (@NiteshNRane) May 6, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!