ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக அறிவித்தனர். 5 வருடங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்பிறகு சில நாட்களில் குழந்தைகளின் முகம் தெரியாமல் புகைப்படங்களை வெளியிட்டனர்.View this post on Instagram
இதனிடையே நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது குழந்தைகளுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல்முறையாக குழந்தைகளுடன் பொதுவெளியில் வரும் நயன் விக்கி ஜோடி, சாதாரண உடையில் வந்தனர். மேலும் அவர்களின் குழந்தைகளுக்க ஒரே மாதிரியான செக்கர்ஸ் டங்காரியில் அணிந்திருந்தனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!