news@ilakkiyainfo.com

பிரிவுகள்

முல்லைத்தீவில் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

30 Jun, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டிய போது நிலத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன . இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இது பெண் போராளிகளின் தடையங்கள் எனவும் பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை, எலும்பு எச்சங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!