news@ilakkiyainfo.com

பிரிவுகள்

முல்லைத்தீவில், மழையின் மத்தியில் குடைபிடித்து பரீட்சை எழுதும் எம் மாணவர்கள்.. (படங்கள், வீடியோ)

01 Dec, 2015

முல்லைத்தீவு இரணைப் பாலை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பலத்த மழைக்கு மத்தியில் குடை பிடித்தபடி பரீட்சை எழுதியதாகத் தெரிய வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய மாணவர்கள் குடை பிடித்தவாறு பரீட்சை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் அமைக்கப்பட்டு உள்ள ஓலைக் கொட்டகைக்குள் வகுப்புக்கள் நடைபெற்று வந்தான. அக் கொட்டகைக்குள்லையே தற்போது மாணவர்களுக்கு மூன்றாம் தவணை பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

0203040506070910

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!