news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் !

06 Feb, 2024
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 75 வயதான மன்னர் சார்லஸுக்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு பின்னர் இளவரசர் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக தெரிவு செய்யப்பட்டார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!