news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் அதிவேகமாக பாய்ந்த கார் - பரபரப்பு

31 Oct, 2020
சம்பவம் குறித்து தகவறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் மசூதிக்கு விரைந்ததாக மெக்கா ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் சுல்தான் அல்-தோசாரி கூறினார்.காரை மோதிய நபரை சவுதி அரேபியாவின் போலீஸ் அதிகாரிகள் கைது செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!