மைத்திரியிடம் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கியதன் பின்னர் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி முன்னிலை!
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையாகியுள்ளார்.
இதற்கு முன்னர் அவர் கடந்த 5 ஆம் திகதி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) 2ஆவது நாளாகவும் அங்கு அவர் முன்னிலையாகியுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!