news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மோகம் குறையாத காவாலா ஃபீவர்.. யூடியூபருடன் குத்தாட்டம் போட்ட ஜப்பான் தூதர்

17 Aug, 2023
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் படம் வசூலில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி, பெரும் வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் அதிக பிரபலமாகி இருக்கிறது. வெளியானதில் இருந்து காவாலா பாடல் வைரல் ஆகி பட்டித்தொட்டி எங்கும் பரவியது. சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த காவாலா ஃபீவர் ஏராளமான ரீல்ஸ் மற்றும் பதிவுகளில் காவாலா மோகம் குறையாமல் உள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!