கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள மலசல கூடங்கள் அவல நிலையை பாருங்கள்!
19 Nov, 2026
கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாரான முச்சக்கரவண்டியொன்றில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து குறித்த இளைஞர் வீசப்பட்ட நிலையில் தலைக்கவசமும் கழன்று விழுந்துள்ளது. அதன்போது குறித்த இளைஞனின் தலைப்பகுதி அருகிலுள்ள கல்லொன்றில் மோதியுள்ளது.
படுகாயமடைந்த இளைஞனை கொட்டகலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார் என்றும், சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!